Cricket

மேஷம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இந்த நாள் நெகட்டிவாக தொடங்கினாலும், முடியும்போது அனுபவத்தின் அருமையை புரிந்துகொள்வீர்கள்.
 

Image credits: Getty

ரிஷபம்

உங்களது கடின உழைப்புக்கான பலன் இன்று கிடைக்கும். படிப்பை முடிக்கும் இளைஞர்களுக்கு உயர் ஊதியத்தில் வேலை கிடைக்கும்.
 

Image credits: Getty

மிதுனம்

மிகுந்த மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழிலில் அடுத்தகட்டத்தை நோக்கி புதிய அடியை எடுத்து வைப்பீர்கள். 
 

Image credits: Getty

கடகம்

ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை செய்து மகிழ்ந்திருங்கள். 
 

Image credits: Getty

சிம்மம்

இன்று உங்களுக்கு எந்த தடையும் ஏற்படாது. தொழில் பிரச்னை காரணமாக அப்செட்டாக இருப்பீர்கள். யாருடைய ஆதரவையும் எதிர்பார்க்காமல் நீங்களே உங்களை தேற்றிக்கொள்ளுங்கள்.
 

Image credits: Getty

கன்னி

தொழிலில் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அதிகரிக்கும். உங்கள் வேலை மீதான ஈடுபாடு மற்றும் வளர்ச்சி எதிர்காலத்திற்கு உதவும்.
 

Image credits: Getty

துலாம்

தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். இன்று மிகச்சிறந்த நாளாக இருக்கும். ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் பெற்று கொடுக்கும் வெற்றியால் பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபடுவீர்கள்.
 

Image credits: Getty

விருச்சிகம்

இன்று உங்களுக்கு நிறைய அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். உங்கள் மீத வாழ்க்கையை வாழ்வதற்கான துணையை கண்டறிவீர்கள்.
 

Image credits: Getty

தனுசு

உங்கள் அர்ப்பணிப்பிற்கான பலன் கிடைக்கும். நீங்கள் நீண்டகாலமாக பணியாற்றி கொண்டிருக்கும் வேலை சிறப்பாக நடக்கும். 
 

Image credits: Getty

மகரம்

இன்றைய தினம், நீங்கள் புதிய வாழ்க்கையை தொடங்கியதை போல உணர்வீர்கள். அதற்கு காரணம், அனைத்துமே உங்களுக்கு சாதகமாக நடக்கும்.
 

Image credits: Getty

கும்பம்

உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். அதன்மூலம் வெற்றியும் பாராட்டும் கிடைக்கும். கோபம் மற்றும் ஈகோவை தவிர்க்கவும்.
 

Image credits: Getty

மீனம்

உங்கள் மீதான மற்றவர்களின் பார்வையும் உங்களுடன் பழகும் விதமும் மேம்படும். அதனால் ஸ்பெஷலான நபராக உங்களை நீங்கள் உணர்வீர்கள்.
 

Image credits: Getty

அஸ்வின் என்னை விரும்பியது பள்ளி முழுவதும் தெரியும் - மனைவி பிரீத்தி!

WTC Finalல் நான் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன் - கேஎல் ராகுல்!