Tamil

படுக்கையறையில் 'கண்டிப்பா' கடவுள் சிலை வைக்கக் கூடாது!! காரணம் இதுதான்

Tamil

தூங்கும் அருகில் கடவுள் சிலை ஏன் வைக்க கூடாது?

படுக்கையறை தனிப்பட்ட இடம் என்பதால் கடவுளின் சிலை அல்லது படங்கள் அங்கு வைப்பது நல்லதாக கருதப்படவில்லை.

Image credits: pinterest
Tamil

வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன?

வாஸ்துபடி, படுக்கையறை உணர்ச்சி உறவுகளுக்கான இடம் என்பதால் அங்கு கடவுளின் சிலை அல்லது படங்களை வைக்கக் கூடாது.

Image credits: pinterest
Tamil

கடவுள் மீது மரியாதை இல்லை

தூங்கும் அறையில் கடவுள் சிலையை வைத்தால் கடவுளை அவமதிப்பதாக சொல்லப்படுகிறது.

Image credits: pinterest
Tamil

புனித இடத்தில் வை!

கடவுள் சிலை அல்லது படங்களை படுக்கையறையில் வைக்காமல் புனிதமான இடத்தில் வைக்க வேண்டும். இல்லையெனில் வீட்டின் சூழல் கெடுக்கும்.

Image credits: pinterest
Tamil

உறவுகளில் எதிர்மறைத் தாக்கம்

தூங்கு அறையில் கடவுள் சிலைகளை வைத்தால் கணவன் மனைவி உறவில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

Image credits: pinterest
Tamil

ராதா-கிருஷ்னர் சிலை வைக்கலாமா?

படுக்கையறையில் ராதா-கிருஷ்ன்ர் சிலையை வைக்க விரும்பினால் அதை எப்போதுமே வடகிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும்.

Image credits: pinterest

வீட்டில் பணம் தங்காமல் இருப்பதற்கு 7 காரணங்கள் இவைதான்

சாப்பிட்டதும் தட்டில் கை கழுவும் பழக்கம் இருக்கா? பலர் பண்ற தவறு

வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருக ஃபெங் சுய் டிப்ஸ்!!

வீட்டில் 2 துடைப்பத்தை ஒன்றாக வைக்கலாமா?