உணவு பாத்திரத்தில் லட்சுமி தேவி வசிப்பதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் சாப்பிட்ட பிறகு தட்டில் கைகளை கழுவினால் லட்சுமிதேவி கோபப்படுவாள்.
சாப்பிட்டப் பிறகு தட்டில் கைகளை கழுவினால் அந்த நபர் மீது எதிர்மறை ஆற்றல் பரவும்.
சாப்பிடும் தட்டில் கைகளை கழுவினால் உணவுகள் வீணாகிவிடும். எனவே இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.
சாப்பிட்ட பிறகு தட்டில் கைகளை கழுவினால் அது மங்களகரமானது அல்ல. மேலும் அன்னபூரணிக்கு அவமரியாதை ஏற்படும்.
சாப்பிடும் தட்டில் கைகளில் கழுவுவதை பழக்கமாக்கிக் கொண்டால் உங்களது ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே சாப்பிட்ட பிறகு தட்டில் கை கழுவுவதைத் தவிர்க்கவும்.
சாப்பிடும் தட்டில் கைகளை கழுவினால் வீட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும்.
சாப்பிட்ட பிறகு தட்டில் கைகளை கழுவுவது மற்றவர்கள் அந்த தட்டை மீண்டும் உபயோகப்படுத்த தயங்குவார்கள். மேலும் உங்களது சமூக நடத்தையும் பாதிக்கப்படும்.
வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருக ஃபெங் சுய் டிப்ஸ்!!
வீட்டில் 2 துடைப்பத்தை ஒன்றாக வைக்கலாமா?
மெட்டியை எப்போது மாற்றனும்? சுவாரசியமான 5 தகவல்கள்
வீட்டில் பிரதான கதவு இந்த திசையில் திறந்தால் செல்வம் குவியும்!!