வீட்டை தினமும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அது போல வீட்டில் புதிய பூக்களை வைத்தால் அது இன்னும் அழகாக இருக்கும். ஆனால் தினமும் பூக்களை மாற்ற மற்க்காதீர்கள்.
Image credits: Freepik
Tamil
ஒரு செடி வைக்கலாம்
வீட்டின் சூழலை சுத்தமாக வைக்க சில செடிகள் வீட்டில் வைக்கலாம். உதாரணமாக மணி பிளான்ட், துளசி, அதிர்ஷ்ட மூங்கில் செடி போன்றவை அடங்கும்.
Image credits: pinterest
Tamil
பயனற்றதை அகற்று!
வீட்டில் தேவையில்லாத பொருட்களை ஒருபோதும் வைக்காதீர்கள். இது சுற்றுச்சூழலை எதிர்மறையாக மாற்றும். வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை மட்டுமே வையுங்கள். உதாரணமாக உடைந்த கடிகாரம்.
Image credits: Pinterest
Tamil
ஓவியங்கள் வைக்கலாம்
வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க பூக்கள், மலைகள், குன்றுகள் போன்ற ஓவியங்களை வைக்கலாம். ஆனால் வன்முறையை தூண்டும் ஓவியங்களை வைக்காதீர்.
Image credits: pinterest
Tamil
அழுக்கு காலணிகள்
வீட்டின் பிரதான நுழைவாயிலில் அழுக்கு செருப்புகளை ஒருபோதும் வைக்க வேண்டாம். இங்கு புத்தரின் படம் அல்லது சிலையை வைப்பது அமைதியை கொண்டு வரும்.
Image credits: pinterest
Tamil
விளக்கு ஏற்றுங்கள்
வீட்டின் வளிமண்டலத்தை தூய்மைப்படுத்த தினமும் காலை மாலை என இரு வேளையும் ஒரு நெய் விளக்கு ஏற்றினால் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிக்கும்.
Image credits: kisan tak
Tamil
பரிசுகள்
யாரையாவது கொடுத்த பரிசு வந்த பிறகு வீட்டில் நிலைமை மோசமாகி விட்டால் அந்த பரிசை உடனே வெளியே இருந்து விடுங்கள். அது வீட்டிற்கு நல்லதல்ல.