இல்லத்தரசிகளுக்கு முக்கிய தகவல்; இந்த திசையில் உணவு சமைக்காதீங்க!!
spiritual May 26 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
இந்த திசையில் சமைக்காதே!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, தெற்கு, தென்மேற்கு திசையில் சமைக்க கூடாது. மீறினால் வீட்டில் சண்டைகள், சச்சரவு, பதற்றம், நிதி மற்றும் உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
Image credits: freepik
Tamil
எந்த திசையில் சமைக்கலாம்?
கிழக்கு, வடக்கு, வடகிழக்கு நோக்கி சமைப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.
Image credits: Getty
Tamil
வட மேற்கு திசை
வட மேற்கு திசை நோக்கி சமைத்தால் வீட்டின் அமைதி, மகிழ்ச்சி சீர்குலையும். கருத்து வேறுபாடு ஏற்படும்.
Image credits: Freepik
Tamil
அடுப்பு இருக்கும் திசை
தென்கிழக்கு திசை நெருப்பின் கடவுளின் அடையாளமாக கருதப்படுவதால், வாஸ்து சாஸ்திரத்தின் படி அடுப்பின்வாய் இந்த திசையில் இருப்பது நல்லது.
Image credits: freepik
Tamil
சமையலறையை இந்த திசையில் வைக்காதே!
வாஸ்து சாஸ்திரத்தின்படி சமையலறை வடக்கு திசையில் இருக்கக் கூடாது. அது பல பிரச்சினைகள் மற்றும் வீட்டில் வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்தும்.
Image credits: freepik
Tamil
சமையலறை ஸ்லாப்பின் திசை
வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறையில் பாத்திரங்களை வைக்கும் திசையானது தெற்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும்.