தயிர், பால் போன்ற வெள்ளை நிற பொருட்கள் சந்திரன் மற்றும் வீனஸ் உடன் தொடர்புடையது. இவற்றை சனிக்கிழமை அன்று தானம் செய்தால் சனி பகவான் கோபமடைவார்.
Image credits: Pinterest
Tamil
அரிசி தானம் செய்யாதே!
அரிசி சந்திர கிரகத்துடன் தொடர்புடையதால் சனிக்கிழமை அன்று அரிசி தானம் செய்தால் மன அழுத்தம், குடும்பத்தில் அமைதியின்மை அதிகரிக்கும்.
Image credits: Pinterest
Tamil
நெய் அல்லது வெண்ணெய்
சனிக்கிழமை அன்று நெய் அல்லது வெண்ணெய் தானம் செய்தால் சனி பகவான் உங்களை கடுமையாக தாக்குவார்.
Image credits: Getty
Tamil
மஞ்சள் நிற பொருட்கள்
மஞ்சள் நிறம் மங்களகரமானதாக கருதப்படுவதால், சனிக்கிழமை அன்று மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்வது நல்லதல்ல.
Image credits: iSTOCK
Tamil
சிவப்பு நிற பொருட்கள்
சனிக்கிழமை அன்று எந்தவொரு சிவப்பு நிற பொருட்களையும் தான செய்ய வேண்டாம். மீறினால் சனி தேவ் கோபப்படுவார். மேலும் சிவப்பு நிற தானியங்களையும் தானம் செய்யாதே.
Image credits: Pinterest
Tamil
கருப்பு ஆடைகளை தானம் செய்யலாமா?
சனி பகவானை மகிழ்விக்க சனிக்கிழமை அன்று கருப்பு நிற ஆடைகளை தானம் செய்யலாம். அது மங்களகரமானது.
Image credits: instagram
Tamil
கடுகு எண்ணெய்
சனிக்கிழமை அன்று சனி பகவானை மகிழ்விக்க கடுகு எண்ணெய், உளுந்தம் பருப்பு ஆகியவற்றை தானம் செய்தால் வாழ்க்கையில் பிரச்சனைகள் குறையும்.