வீட்டில் 'இந்த' சிலை வைத்தால் கண்டிப்பா துரதிஷ்டம் தான்
spiritual May 09 2025
Author: Kalai Selvi Image Credits:adobe stock
Tamil
பஞ்சமுகி அனுமன் வைக்காதே!
பஞ்சமுகி அனுமனின் சிலை சக்தி வாய்ந்தது என்பதால், சில சிறப்பு சடங்குகளில் மட்டும்தான் இது பயன்படுத்தப்படுகிறது. வீட்டில் வைத்தால் வீட்டின் அமைதி கெடும்.
Image credits: Gemini
Tamil
மார்பை கிழித்துக் கொள்ளும் அனுமன்
மார்பை கிழித்துக்கொள்ளும் அனுமனின் படத்தை வீட்டில் வைத்தால், வீட்டில் அமைதி தங்காது.
Image credits: Getty
Tamil
சஞ்சீவனி மூலிகையை சுமந்து செல்லும் அனுமன்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த மாதிரியான படத்தை வீட்டில் வைத்தால் மன அமைதி கிடைக்காது, செய்யும் வேலைகள் தடுக்கப்படும்.
Image credits: Getty
Tamil
அனுமனின் கடுமையான படம்
அனுமனின் கடுமையான வடிவத்தை கொண்ட படத்தை வீட்டில் வைத்தால் வன்முறை, பதட்டம், சண்டைகள், சச்சரவுகள் வர வாய்ப்பு அதிகம் உள்ளன.
Image credits: adobe stock
Tamil
ராமன், லக்ஷ்மனை சுமந்து செல்லும் அனுமன்
ராமன் மற்றும் லட்சுமணனை சுமந்து செல்லும் அனுமன் படம் ஊக்கமளிப்பதாக இருந்தாலும், அதை வீட்டில் வைத்தால் ஸ்திரத்தன்மை வராது.
Image credits: Getty
Tamil
இலங்கையை எரிக்கும் அனுமன்
இலங்கையை எரிக்கும் அனுமன் படத்தை வீட்டில் வைத்தால் நிதி இழப்பு, சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது.