பூஜையில் எந்தெந்த பழங்களை வைத்து வழிபடனும் தெரியுமா?
spiritual May 07 2025
Author: Kalai Selvi Image Credits:social media
Tamil
பூஜையில் வாழைப்பழங்கள்
வழிபாட்டில் வாழைப்பழம் வைப்பது மங்களம் மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த பழம் வழிபாட்டில் லட்சுமி தேவி, விஷ்ணுவின் குறிப்பாகும்.
Image credits: freepik
Tamil
பூஜையில் ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழத்தின் நிறம் மற்றும் சுவையானது வழிபாட்டில் மகிழ்ச்சி, நேர்மையை தருகிறது. குறிப்பாக இந்த பழமானது சூரிய கடவுளுக்கு தான் படைக்கப்படுகிறது.
Image credits: Getty
Tamil
பூஜையில் ஆப்பிள் பழம்
பூஜையின் போது ஆப்பிள்களை வைத்து வழிப்படால், வலிமைக்காக கடவுளை பிரார்த்தனை செய்யப்படுகிறது என்று அர்த்தம்.
Image credits: instagram
Tamil
பூஜையில் மாதுளை பழம்
மாதுளை விதையின் சிவப்பு நிறமானது சக்தி, ஆற்றலின் அடையாளமாக கருதப்படுகிறது. மேலும் இந்த பழமானது காளி, துர்கா தேவியின் வழிபாட்டில் மிக சிறப்பாக படைக்கப்படுகின்றது.
Image credits: Getty
Tamil
பூஜையில் கொய்யாப்பழம்
இந்தப் பழம் விநாயகருக்கு ரொம்பவே பிடிக்கும். இது எளிமையான வாழ்க்கை மற்றும் உண்மையான உணர்வுகளை குறிக்கிறது.
Image credits: Getty
Tamil
பூஜையில் தேங்காய்
இந்து மதத்தின் ஒவ்வொரு நல்ல காரியத்திலும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. இது அர்ப்பணிப்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.