உங்களது வீட்டில் எதிர்மறை சக்தி இருந்தால் பணப்பையில் உப்பை வைத்தால் நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வரும். எதிர்மறை ஆற்றல் வெளியேறும்.
வீட்டில் நிதி பிரச்சனை இருக்கிறது என்றால் பணப்பையில் உப்பை வைத்தால் வீட்டில் நிதிநிலைமை மேம்படும், பண பிரச்சனை குறையும்.
உங்கள் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அடிக்கடி தீய கண்ணால் பாதிக்கப்பட்டால் பணப்பையில் உப்பை வைத்தால் தீய கண்ணிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.
வீட்டில் வாஸ்து தோஷங்கள் இருந்தால் அதை குறைக்க பணப்பையில் உப்பை வையுங்கள். தோஷங்கள் குறையும்.
நீண்ட காலமாகவே செய்யும் வியாபாரம், வேலையில் வெற்றியை காணவில்லை என்றால் பணப்பையில் உப்பை வைத்தால் விரைவில் வெற்றி பெறுவீர்கள்.
வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டால் பணப்பையில் உப்பை வைத்தால் நோய் பிரச்சனை விரைவில் குறையும்.
நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால், உங்களது பணப்பையில் உப்பை வைத்தால் விரைவில் மன அழுத்தம் குறையும்.
வாஷிங் மெஷின் இந்த திசைல வைச்சா மோசமான பலன்கள் ஜாக்கிரதை!!
சுக்கிரனை வலுப்படுத்த வெள்ளி மோதிரம் போடலாமா?
அட்சய திருதியை அன்று ஏன் தங்கம் வாங்க சொல்றாங்க தெரியுமா?
எந்தெந்த ராசிக்காரர்கள் காலில் கருப்பு கயிறு கட்டக்கூடாது?