Tamil

வாஷிங் மெஷின் இந்த திசைல வைச்சா மோசமான பலன்கள் ஜாக்கிரதை!!

Tamil

தென்கிழக்கு திசை

வாஸ்துப்படி வாஷிங்மெஷினை தென்கிழக்கு திசையில் வைப்பது வாஸ்து தோஷங்களை நீக்கும். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எதிர்மறை ஆற்றலை நீக்கும்.

Image credits: Freepik
Tamil

வடமேற்கு திசை

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வட மேற்கு திசையில் வாஷிங் மெஷின் வைத்தால் நிதி சுமை குறையும், உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் வராது, வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவும்.

Image credits: Freepik
Tamil

மேற்கு திசை

உங்களால் வடகிழக்கு, வடமேற்கு திசையில் வாஷிங் மெஷின் வைக்க முடியவில்லை என்றால் மேற்கு திசையில் வைக்கலாம். இதுவும் வாஷிங் மெஷின் வைக்க உகந்த திசையாகும்.

Image credits: our own
Tamil

வடக்கு

வாஸ்து சாஸ்திரத்தின் படி வடக்கு திசையில் வாஷிங்மெஷினை வைத்தால் தொழிலில் தடைகள் ஏற்படும், எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகும்.

Image credits: social media
Tamil

கிழக்கு

கிழக்கு திசையில் வாஷிங் மெஷின் வைப்பது நல்லதல்ல.  மீறினால் வீட்டில் இருப்பவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மருத்துவ செலவுகள் அதிகமாகும்.

Image credits: social media
Tamil

தெற்கு மற்றும் தென்மேற்கு

வாஷிங் மெஷின் வைத்தால் உங்களது பெயர் புகழ் கெட்டுப் போகும். மேலும் யாரும் உங்களுக்கு மரியாதை கொடுக்கவே மாட்டார்கள்.

Image credits: social media
Tamil

வடகிழக்கு

வடகிழக்கு திசையில் ஒருபோதும் வாஷிங்மெஷினை வைக்க கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகின்றது. ஏனெனில் இது தெய்வங்களின் இடம். 

Image credits: freepik
Tamil

பிரம்மஸ்தானம்

வாஷிங் மெஷினை பிரம்மஸ்தானத்திலும் வைக்கக்கூடாது. ஏனென்றால் இது வீட்டில் நடுப்பகுதி. கனமான பொருட்களை இங்கு வைத்தால் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் வராது.

Image credits: freepik

சுக்கிரனை வலுப்படுத்த வெள்ளி மோதிரம் போடலாமா?

அட்சய திருதியை அன்று ஏன் தங்கம் வாங்க சொல்றாங்க தெரியுமா?

எந்தெந்த ராசிக்காரர்கள் காலில் கருப்பு கயிறு கட்டக்கூடாது?

இந்த 4 பொருட்கள் வீட்டிற்கு துரதிஷ்டத்தை கொண்டு வரும்!