சாஸ்திரங்கள் படி, எந்தெந்த ராசிக்காரர்கள் காலில் கருப்பு கயிறு கட்டக்கூடாது என்று இங்கு பார்க்கலாம்.
கருப்பு கயிறு கட்டுவது கண் திருஷ்டி தாக்கத்தை குறைக்கும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். யாரெல்லாம் தெரியுமா?
இந்த இரண்டு ராசிக்காரர்களும் காலில் கருப்பு கயிறு கட்டக்கூடாது. ஏனெனில் இந்த ராசிக்காரர்களை ஆளும் கிரகம் செவ்வாய். செவ்வாய் நிறம் சிவப்பு.
கருப்பு நிற கயிறு செவ்வாய் கிரகத்தின் விதவை பலவீனப்படுத்தும். இதனால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மேஷ ராசிக்காரர்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது பண இழப்பு, உடல்நிலை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
சனிக்கிழமை அன்று கருப்பு கயிறு கட்டுவதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. சரியான விதிகளை பின்பற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
உங்களது கை, கால்களில் கருப்பு நூல் கட்டினால் வேறு எந்த நிறத்திலும் கயிறு அணியக்கூடாது. மீறினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.
இந்த 4 பொருட்கள் வீட்டிற்கு துரதிஷ்டத்தை கொண்டு வரும்!
மீன் தொட்டியை எங்கு வைத்தால் வீட்டுக்கு நன்மை வரும்?
குழந்தைக்கு கண் திருஷ்டிபட்டால் இந்த அறிகுறிகள் காட்டி கொடுக்கும்
உடலில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் பணக்காரராக கணவர் கிடைப்பார்!