உங்களது கனவில் நாய்கள் அழுவதை பார்ப்பது ஒரு சிறப்பு அடையாளமாக கருதப்படுகிறது. அதற்கான அர்த்தம் என்ன என்று இங்கு பார்க்கலாம்.
ஜோதிடத்தின்படி, அழும் நாயை கனவில் பார்ப்பது அசுப அறிகுறியாகும். இதனால் கெட்ட செய்தி அல்லது எதிர்மறையான நிகழ்வு நடக்கப் போகிறது என்று அர்த்தம்.
உங்களது கனவில் நாய் அழுவதை பார்த்தால் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் இந்த கனவு ஆபத்து அல்லது பிரச்சனையை குறிக்கின்றது.
உங்களது கனவில் அழும் நாயை கண்டால் கவனமாக இருங்கள். ஏனெனில் உங்களது குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை வரப்போகிறது என்பதற்கான அறிகுறி தான் இது.
கனவில் நிறைய நாய்கள் ஒன்றாக சேர்ந்து அழுவதை பார்த்தால் உங்களது திருமண வாழ்க்கையில் மோதல்கள் வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
கனவில் அழும் நாய் கோபத்தில் கண்டால் உங்களது வேலை அல்லது செய்யும் தொழிலில் இழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதற்கான அறிகுறி தான் இது.
கனவில் ஒரு நாய் ஒருவரை துரத்துவதை பார்த்தால் உங்களது வாழ்க்கையில் ஏற்படும் போராட்டத்திற்கான அறிகுறி தான் இது.
வீட்டில் ஆந்தை படத்தை இந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் வரும்!!
சனியின் தோஷம் நீங்க சிறந்த பரிகாரங்கள்!
பூஜையில் எந்தெந்த பழங்களை வைத்து வழிபடனும் தெரியுமா?
வீட்டு வாசலில் இந்த '1' செடியை வைங்க!! நன்மைகள் பெருகும்