பழைய துணிகளை தானமாக கொடுக்கும் முன் இதை தெரிஞ்சுக்குறது அவசியம்!!
spiritual May 17 2025
Author: Kalai Selvi Image Credits:social media
Tamil
ஆடைகள் எந்த கிரகத்துடன் தொடர்புடையது?
ஆடைகள் வெள்ளி கிரகத்தின் அடையாளம். இது மகிழ்ச்சி, செழிப்பைத் தரும். எனவே உடைகள் கிழிந்து போனால் உடனே வீட்டிலிருந்து அப்புறப்படுத்துங்கள். இல்லையெனில் நேர்மறை ஆற்றல் பாதிக்கப்படும்.
Image credits: Freepik
Tamil
ஆடைகளை துவைத்து தானம் செய்யவும்!
ஆடைகளை எப்போதுமே துவைத்த பிறகு தான் தானம் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த உடையிலிருந்து உங்களது பாவங்கள் நீங்கும்.
Image credits: Freepik
Tamil
இதை மனதில் கொள்!
பழைய துவைத்த ஆடைகளை தானம் செய்யாமல் வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் உள்ளவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே கவனமாக இருங்கள்.
Image credits: Freepik
Tamil
கிழிந்த ஆடைகளை தானம் செய்யாதே!
எக்காரணக் கொண்டும் கிழிந்த ஆடைகளை மட்டும் தானம் செய்யவே வேண்டாம். மீறினால் ஜாதகத்தில் ராகு பலவீனமடையும் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
Image credits: Freepik@badaibrain
Tamil
பருவத்திற்கு ஏற்ப ஆடை தானம்
பருவத்திற்கு ஏற்ப ஆடைகளை தானம் செய்தால் தேவைப்படுபவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.