துளசி செடியை சுற்றி வலம் வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் வீட்டில் மகிழ்ச்சி செழிப்பு பெருக்கும்.
துளசி விஷ்ணுவிற்கு மிகவும் பிரியமானது என்பதால், துளசி செடியை வலம் வந்தால் விஷ்ணுவின் அருள் கிடைக்கும்.
துளசியை வழிபட்டு அதனை சுற்றி வலம் வந்தால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி, செல்வம், செழிப்பு நிலைத்திருக்கும்.
துளசியை பக்தியுடன் வலம் வந்தால் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகள், துக்கங்கள், தடைகள், மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் நீங்கும்.
துளசி செடியை சுற்றி வலம் வந்தால் ஜாதகத்தில் பித்ரு தோஷம் மற்றும் சில அசுப கிரகங்களின் விளைவுகள் குறைய ஆரம்பிக்கும்.
துளசியை வழிபட்டு வலம் வருவது திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
துளசி லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுவதால் லட்சுமி தேவி அதில் வசிக்கிறாள். இதனால் வீட்டில் வறுமை மற்றும் மோதல்கள் நீங்கும்
சனிக்கிழமை தானம் செய்யக்கூடாதவை!!
மணி பிளாண்ட் எந்த கிழமை நட்டு வைத்தால் பணம் பெருகும்?
பழைய துணிகளை தானமாக கொடுக்கும் முன் இதை தெரிஞ்சுக்குறது அவசியம்!!
மணி பிளாண்ட் - துளசியை ஒன்னா நட்டால் பணம் பெருகுமா?