Tamil

வீட்டில் 2 துடைப்பத்தை ஒன்றாக வைக்கலாமா?

Tamil

2 துடைப்பங்கள் குறித்து வாஸ்து சொல்வது என்ன?

இரண்டு துடைப்பங்களை ஒருபோதும் ஒன்றாக வைப்பது நல்லதல்ல என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. இதனால் வீட்டிற்குள் எதிர்மறை சக்திகள் நுழைந்து விடும்.

Image credits: Getty
Tamil

நிதி நெருக்கடி

வாஸ்துபடி, இரண்டு துடைப்பங்களை ஒன்றாக வைத்தால் வீட்டில் நிதி பிரச்சனைகள் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.

Image credits: Getty
Tamil

வாஸ்து குறைபாடுகள்

வீட்டில் ஒரே இடத்தில் இரண்டு துடைப்பங்களை ஒன்றாக வைத்தால் வீட்டிற்குள் வாஸ்து குறைபாடுகள் உருவாகும், எதிர்மறை சக்தி அதிகரிக்கும். இதனால் வீட்டில் பதற்றம், சண்டைகள் ஏற்படும்.

Image credits: Getty
Tamil

வீட்டில் செழிப்பு தாங்காது!

துடைப்பம் தூய்மை, செழிப்பின் அடையாளமாக கருதப்படுவதால் இரண்டு துடைப்பங்களை ஒன்றாக வைத்தால் வீட்டில் செழிப்பு தாங்காது. வாஸ்து குறைபாடுகள் தான் உருவாகும்.

Image credits: Getty
Tamil

துடைப்பம் வைக்க சரியான திசை எது?

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் மேற்கு திசையில் துடைப்பம் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் தெற்கு திசையில் ஒருபோதும் வைக்க வேண்டாம்.

Image credits: Getty
Tamil

துடைப்பத்தை இங்கு வைக்காதே!

வாஸ்து சாஸ்திரத்தின் படி துடைப்பத்தை சமையலறை அல்லது படுக்கும் அறையில் வைக்கக்கூடாது. மீறினால் எதிர்மறை ஆற்றல் வீட்டில் அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

பழைய அல்லது உடைந்த துடைப்பம்

வீட்டில் உடைந்த அல்லது பழைய துடைப்பத்தை வைக்கக்கூடாது. அதுபோல வெள்ளிக்கிழமை அன்று உடைந்த துடைப்பத்தை வெளியே எறியவும் கூடாது.

Image credits: Getty

மெட்டியை எப்போது மாற்றனும்? சுவாரசியமான 5 தகவல்கள்

வீட்டில் பிரதான கதவு இந்த திசையில் திறந்தால் செல்வம் குவியும்!!

இல்லத்தரசிகளுக்கு முக்கிய தகவல்; இந்த திசையில் உணவு சமைக்காதீங்க!!

துளசியை சுற்றி வருவதால் இவ்வளவு நன்மைகளா?