வீட்டில் குளியலறை அல்லது சமையலறையின் பைப்பிலிருந்து நீர் சொக்கி கொண்டிருந்தால் வீட்டில் பணம் தங்காமல் போகும்.
உங்களது வீட்டில் கடிகாரம் ஓடாமல் நின்றுவிட்டால் நிதி தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக வீட்டில் பணம் தங்காது.
நீங்கள் சாப்பிட்ட பிறகு தட்டில் கைகளை கழுவினால் லட்சுமி தேவி கோபப்படுவாள். இதன் காரணமாக வீட்டில் பணம் தங்காமல் போகும்.
வீட்டில் பணம் பெட்டகத்தின் திசை தவறாக இருந்தால் செல்வத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக வீட்டில் பணம் தங்காது.
குளித்த பிறகு ஈரமான துணிகளை குளியலறையில் வைத்தால் லட்சுமி தேவி கோவப்படுவாள். இதன் காரணமாக வீட்டில் பணம் தங்காமல் போகும்.
உங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் தண்ணீர் தவறான திசையில் சென்றால் வீட்டில் பணம் பிரச்சினையை ஏற்படுத்தும்.
உங்களது வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடந்தால் லட்சுமிதேவி கோவப்படுவாள். இதன் காரணமாக வீட்டில் பணம் தங்காது.
சாப்பிட்டதும் தட்டில் கை கழுவும் பழக்கம் இருக்கா? பலர் பண்ற தவறு
வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருக ஃபெங் சுய் டிப்ஸ்!!
வீட்டில் 2 துடைப்பத்தை ஒன்றாக வைக்கலாமா?
மெட்டியை எப்போது மாற்றனும்? சுவாரசியமான 5 தகவல்கள்