Tamil

Vastu : அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் விலங்குகள் பத்தி தெரியுமா?

Tamil

மயில்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, மயில் சிலை அல்லது அதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால் வெற்றியை ஈர்க்கும். எதிர்மறை சக்தி ஓடிவிடும்.

Image credits: Pinterest
Tamil

ஆமை

ஃபெங் சுய் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் ஆமை நல்ல சின்னமாகக் கருதப்படுகிறது. இது நீண்ட ஆயுள் மற்றும் பாதுகாப்பை குறிக்கின்றது.

Image credits: social media
Tamil

குதிரை

வாஸ்துபடி குதிரையானது வெற்றி, வலிமை மற்றும்ன்முன்னேற்றத்தைக் குறிக்கின்றது. வீட்டில் ஒரு ஜோடி குதிரை சிலையை தெற்கத்தி திசையில் வைத்தால் செய்யும் தொழில் வெற்றி கிடைக்கும்.

Image credits: Our own
Tamil

யானை

வாஸ்து படி, தும்பிக்கையை உயர்த்தி வைத்திருக்கும் யானை சிலையை வீட்டில் வைத்தால் எதிர்மறை சக்திகள் விலகிவிடும். வெற்றி, செழிப்பு வரும்.

Image credits: Freepik
Tamil

பசு அல்லது கன்று

வாஸ்துபடி, வீட்டில் ஒரு பசு அல்லது கன்றின் சிலையை வைத்தால் வீட்டிற்கு செழிப்பு, நல்லிணக்கம் பெருகும்.

Image credits: Getty
Tamil

ஆந்தை

வாஸ்துபடி, ஆந்தை ஞானம் மற்றும் அறிவின் சின்னம் என்பதால், இதன் சிலையை வேலை செய்யும் இடத்தில் வைத்தால் வெற்றி கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

மீன்

ஃபெங் சுய்யில், மீன் செல்வம் மற்றும் செழிப்பை குறிக்கின்றது. எனவே ஒரு மீன் சிலையை வீட்டில் வையுங்கள்.

Image credits: Getty
Tamil

நாய்

நாய் வீட்டிற்கு பாதுகாப்பு மற்றும் நேர்மறை ஆற்றலை கொண்டுவரும் என்று நம்பப்படுகின்றது.

Image credits: Freepik

படுக்கையறையில் 'கண்டிப்பா' கடவுள் சிலை வைக்கக் கூடாது!! காரணம் இதுதான்

வீட்டில் பணம் தங்காமல் இருப்பதற்கு 7 காரணங்கள் இவைதான்

சாப்பிட்டதும் தட்டில் கை கழுவும் பழக்கம் இருக்கா? பலர் பண்ற தவறு

வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருக ஃபெங் சுய் டிப்ஸ்!!