spiritual

மேஷம்:

புதிய விஷயங்களையும் திறமைகளையும் கற்பீர்கள். முக்கியமான முடிவுகள் எதுவும் இப்போது எடுக்க வேண்டாம்.
 

Image credits: Getty

ரிஷபம்

திடீர் மாற்றங்களை அனுபவிப்பீர்கள். ப்ரமோஷன் கிடைக்கவும், வருவாய் அதிகரிப்பிற்கும் வாய்ப்புள்ளது. கடின உழைப்பு மற்றும் முயற்சியின் மூலம் கெரியரில் வெற்றி கிடைக்கும்.
 

Image credits: Getty

மிதுனம்

பட்ஜெட்டை மனதில்வைத்து செயல்படவும். சொத்துக்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். பிரச்னைகள் சரியாக சில காலம் எடுக்கும். 
 

Image credits: Getty

கடகம்

இன்று உங்களுக்கு மிகச்சிறந்த நாளாக அமையும். கணவன் - மனைவிக்கு இடையேயான வாக்குவாதத்தால் உறவில் விரிசல் ஏற்படும். எனவே அமைதியாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
 

Image credits: Getty

சிம்மம்

உங்கள் திட்டப்படி காரியங்கள் நடக்கவில்லை என்றால் வருத்தப்படாதீர்கள். விரைவில் சூழல் உங்களுக்கு சாதகமாக மாறும். 
 

Image credits: Getty

கன்னி

சிறப்பான பயண வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் ஏற்பாடு ஆகும்.
 

Image credits: Getty

துலாம்

பொருளாதாரத்தில் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்ததைவிட நிறைய கிடைக்கும். 
 

Image credits: Getty

விருச்சிகம்

இன்று உங்களுக்கு சாதகமான தினம். புதிய தொழிலை தொடங்க மிகச்சிறந்த காலக்கட்டம் இது. கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும்.
 

Image credits: Getty

தனுசு

உங்கள் தலைமைத்துவ பண்பு மற்றும் கடின உழைப்பால் தடைகளை தகர்ப்பீர்கள். அமைதியாக இருந்து தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்கவும்.
 

Image credits: Getty

ம்கரம்

நீண்டதூர பயணங்களை தவிர்க்கவும். நிதானமாக செயல்பட்டு பிரச்னைகளை சுமூகமாக தீர்க்கவும். பணிச்சுமைக்கு மத்தியிலும் துணையுடன் நேரத்தை திட்டமிட்டபடி செலவிடவும்.
 

Image credits: Getty

கும்பம்

உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவீர்கள். உங்கள் முன்கோபம் பார்ட்னரை அச்சுறுத்தும். புதிய வீடு வாங்குவீர்கள்.
 

Image credits: Getty

மீனம்

எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படவும். அவுட்சோர்ஸிங் மூலம் லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 
 

Image credits: Getty

கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்...!!

அதிர்ஷ்டம் தரும் வாஸ்து செடிகள்! வீட்டில் இதை வைங்க!

கெட்ட சகுனம்! உங்க வீட்டில் இப்படி இருக்கா?

Today Rasipalan 30th Apr 2023: நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்..!