spiritual

வாஸ்து செடிகள்

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் துளசி போன்ற தாவரங்களை வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அவை அதிர்ஷ்டம் தரும். 

ஷமி செடி

வீட்டின் தெற்கு திசையில் ஷமி செடியை நடலாம். இதனால் சனியின் தாக்கம் குறையும். வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

 

துளசி

துளசி செடியை வீட்டின் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் நடலாம். இது மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகிறது. வீட்டில் அதிர்ஷ்டம் பெருகும். 

சங்குப்பூ செடி

சங்குப்பூ கிழக்கு, வடக்கு, வடகிழக்கு ஆகிய திசையில் நடவும். இப்படி வைப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். உணவு பற்றாக்குறை நீங்கிவிடும். 

கிராசுலா செடி

வீட்டின் வாஸ்து தோஷங்களை நீக்கும். பிரதான நுழைவாயிலில் வையுங்கள். நிதி சிக்கல் சரியாகும். குடும்ப உறுப்பினர்களிடையே பாசம் அதிகமாகும்.  

ஜேட் செடி

வீட்டின் வடக்கு, வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையில் வைக்கவேண்டும். வீட்டில் நேர்மறை ஆற்றல் வரும். அலுவலகத்தில் வைத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.  

 

 

மணி பிளாண்ட்

வீட்டில் மணி பிளாண்ட் வைத்தால் பணம் பிரச்சனைகள் தீரும். நேர்மறை ஆற்றல், அதிர்ஷ்டத்தை அதிகரிக்கிறது. 

கெட்ட சகுனம்! உங்க வீட்டில் இப்படி இருக்கா?

Today Rasipalan 30th Apr 2023: நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்..!