spiritual

மேஷம்

மேஷம்:

புதிய அனுபவங்கள் கிடைக்கும். பெரியவர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். கவனக்குறைவாக இருக்க வேண்டாம். அவசரமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
 

ரிஷபம்

ரிஷபம்:

நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்கும். தேங்கிக்கிடந்த வேலை இன்று முடியும். உறவினர்களின் ஒத்துழைப்பால் நிறைய பிரச்னைகள் தீரும். தொழிலில் சில பிரச்னைகள் ஏற்படும்.
 

மிதுனம்

மிதுனம்:

எந்த பிரச்னையாக இருந்தாலும், அதை தீர்க்க நெருக்கமான நபருடன் ஆலோசனை செய்யவும். நேர மேலாண்மை முக்கியம். தொழிலில் அதிக கவனம் செலுத்துங்கள்.

கடகம்

கடகம்:

அண்மைக்காலமாக இருந்துவந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள். சொத்து வேலைகளில் பிரச்னை ஏற்படும். பட்ஜெட்டில் கவனம் வைத்து செயல்படவும்.
 

சிம்மம்

சிம்மம்:

வீட்டு வேலை மட்டுமல்லாது சமூக வேலைகளிலும் ஈடுபடுவீர்கள். எந்த வேலையையும் செய்யும் முன் அதுதொடர்பான அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். அனுபவமின்மையால் சில வேலைகளை முடியாது.
 

கன்னி

கன்னி:

மற்றவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும் குடும்பத்தினரிடம் ஆலோசித்துவிட்டு எடுக்கவும். ஆரோக்கியத்தில் சிறு பிரச்னை ஏற்படலாம்.
tஹுல

துலாம்

துலாம்:

தேங்கிக்கிடந்த வேலைகள் இன்று முடியும். ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும். வீட்டு தேவைக்காக ஆன்லைன் ஷாப்பிங் செய்வீர்கள். தொழில் வேலைகள் நல்லபடியாக முடியும்.
 

விருச்சிகம்

விருச்சிகம்:

நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்தவர்களுடன் செலவிடும் நேரம், நல்ல ரிசல்ட்டை தரும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். தொழிலில் ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம். 
 

தனுசு

தனுசு:

கெட்ட செய்தியை கேட்டு மனம் அமைதியை இழக்கும். பணப்பரிமாற்றம் எதுவும் செய்ய வேண்டாம். திடீர் பிரச்னையால் கவலை அடைவீர்கள். கணவன் - மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.
 

மகரம்

மகரம்:

கடந்த சில காலமாக இருந்துவந்த கவலை நீங்கும். தகாத வார்த்தைகளை எந்த இடத்திலும் பேசிவிட வேண்டாம். தொழிலில் எந்த முடிவையும் புத்திசாலித்தனமாக எடுக்கவும். 
 

கும்பம்

கும்பம்:

தெளிவாக ஆராய்ந்து முடிவெடுப்பது பிரச்னைகளிலிருந்து உங்களை காப்பாற்றும். உறவினருடன் பிரச்னை வேண்டாம். உங்கள் நடவடிக்கைகளை சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும்.
 

மீனம்

மீனம்:

நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு மன அமைதியும் நிம்மதியும் அளிக்கும். வரவு குறையும்; செலவு அதிகரிக்கும். குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும்.