spiritual

கெட்ட சகுனங்கள்

கெட்ட சகுனங்களை புரிந்து கொள்ள வாஸ்து சாஸ்திரம் சில விஷயங்களை நமக்கு சொல்கிறது. 

பாறையில் வீடு

வாஸ்து விதிகளின்படி, அதிக பாறைகள் உள்ள நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் வசிக்கும் மக்கள் சில சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 

 

 

 

கருப்பு எறும்புகள்

வீட்டில் கருப்பு எறும்புகள் அதிகரித்தால் அது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. வாஸ்து படி, வீட்டில் நிறைய கருப்பு எறும்புகள் மொய்ப்பது மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பெருக்கும்.

எலிகள்

உங்களுடைய வீட்டில் திடீரென எலிகளின் எண்ணிக்கை அதிகமானால் நல்லதல்ல. அது திடீர் பேரிடரின் அறிகுறியாகும்.

பாம்பு

வீடு கட்டும்போது மண்ணை தோண்டும் போது உயிருள்ள பாம்பு வெளியே வந்தால், அது கெட்ட சகுனம். வாஸ்து படி, உயிருள்ள பாம்பு கட்டிடம் கட்டும் போது வெளியே வந்தால் விபத்துக்கான அறிகுறி.  

எலும்பு கூடு

வாஸ்து சாஸ்திரத்தின்படி, நிலத்தை தோண்டும்போது எலும்புகள் அல்லது சாம்பல்கள் கிடைத்தால், சாந்தி பூஜை போன்றவற்றைச் செய்த பின்னரே அங்கு எந்த வேலையும் தொடர வேண்டும். 

சிவப்பு எறும்புகள்

வீட்டில் சிவப்பு எறும்புகள் சுற்றி திரிந்தால், பெரும் இழப்பு அல்லது பிரச்சனை ஏற்படுவதற்கான முழுமையான வாய்ப்பு உள்ளது. 

Today Rasipalan 30th Apr 2023: நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்..!