spiritual

மேஷம்

ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். உங்கள் துணையுடன் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் அனுபவத்திலிருந்து பாடம் கற்று திறமையை வளர்த்துக்கொள்ள்வீர்கள்.
 

Image credits: Getty

ரிஷபம்

உங்கள் மீதான விமர்சனங்கள் கோபத்தை ஏற்படுத்தும். உங்கள் மனநிலையையும் பாதிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
 

Image credits: Getty

மிதுனம்

நீண்டகாலமாக யோசித்துவந்த ஒரு பெரிய முடிவை இன்று எடுப்பீர்கள். உங்களிடம் சிலர் சரியாக நடந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்களை உங்களால் புறக்கணிக்க முடியாது. அவசரம் வேண்டாம்.
 

Image credits: Getty

கடகம்

உத்யோகத்தில் நீங்கள் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய தினம் இன்று. தொழிலில் கடின உழைப்பை போட்டால் நல்ல லாபம் கிடைக்கும்.
 

Image credits: Getty

சிம்மம்

அதிர்ஷ்டத்தின் முக்கியத்துவத்தை இன்று உணர்வீர்கள். நீங்கள் தவறே செய்தாலும் அதனால் இழப்பு ஏற்படாது. இன்று நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் நன்றியுணர்வை காட்டுங்கள்.
 

Image credits: Getty

கன்னி

கடின உழைப்புக்கேற்ற வளர்ச்சி இருக்கும். பணியிடம் சுவாரஸ்யமானதாக இருக்கும். 
 

Image credits: Getty

துலாம்

உங்களுக்கு எந்த வேலை சரியாக வரும் என்று அமைதியாக யோசித்து செயல்படவும். உங்கள் நம்பிக்கை அதிகரிப்பால் இன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
 

Image credits: Getty

விருச்சிகம்

இன்று உங்கள் எனர்ஜி அதிகமாக இருக்கும். உங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருக்கும் பார்ட்னர் கிடைப்பார். அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதில் அவசரம் வேண்டாம்.
 

Image credits: Getty

தனுசு

இன்று உங்களுக்கு தரமான நாளாக இருக்கும். கவர்ச்சிகரமான நபர்கள் நிறைய பேரை இன்று சந்திப்பீர்கள். 
 

Image credits: Getty

மகரம்

ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். புதிய திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். திருமணம், காதல் உறவுகளுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும்.
 

Image credits: Getty

கும்பம்

உத்யோகத்தில் நீங்கள் வளர்வதை கண்டு உங்கள் சக ஊழியர்கள் பொறாமைப்படுவார்கள். புத்திசாலித்தனமாக செயல்படவும். அவசரப்பட வேண்டாம்.
 

Image credits: Getty

மீனம்

வளர்ச்சிக்கான அடுத்தகட்ட அடியை எடுத்துவைக்க இன்று சரியான நாள். கணவன் - மனைவி உறவு இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

Image credits: Getty

Today Rasipalan 9th May 2023: பல வழிகளில் பணம் கொட்டும்..!

துளசியை இப்படி நட்டு வைத்தால் வீட்டில் செல்வம் குவியும்!

Today Horoscope 8th May 2023: சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டாம்

கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்...!!