life-style

இந்தப் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீங்க!!

Image credits: pexels

தர்பூசணி

தர்பூசணியில் ஏற்கனவே நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே, இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
 

Image credits: Getty

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பல பண்புகள் உள்ளன. ஆனால், இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் இரத்தத்தின் அளவு கூடும்.
 

Image credits: Getty

ആപ്പിള്‍

ஆப்பிள் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஆனால், இவற்றை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் செரிமானத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

Image credits: Getty

மாதுளை

மாதுளை சாப்பிட்டப் பிறகு தண்ணீர் குடித்தால் வயிற்றில் அமிலத்தன்மை வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 
 

Image credits: Getty

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க வேண்டாம். ஏனெனில், உடலில் பிஹெச் அளவு வெகுவாகக் குறையும், செரிமான பிரச்சனைகளும் ஏற்படும்.

Image credits: Getty

நாவல்பழம்

இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

Image credits: others

இரவு தூக்கத்தை தடுக்கும் உணவுகள் இவையே..

சாப்பிட்ட உடனே 'இத' செய்யாதீங்க.. ஆரோக்கியத்திற்கு கேடு!

குழந்தைகளுக்கு தேர்வு அழுத்தமா..? இவைகளை சாப்பிட கொடுங்கள்!

உலகிலேயே முதல் 10 நாத்திக நாடுகள் இவைதானாம்!!