life-style

இரவு தூக்கத்தை தடுக்கும் உணவுகள் இவையே..

Image credits: adobe stock

தூக்கமின்மை

தூக்கமின்மை பெரும் பிரச்சினையாகிவிட்டது. நிபுணர்களின் கூற்றுப்படி, சில உணவுகள் தூக்கத்தை பாதிக்கும்.

Image credits: adobe stock

மது

மது அருந்தினால் தூக்கம் வரும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், மது தூக்கத்தை கெடுக்கும். மற்றும் வயிற்று அமிலத்தில் விளைவுகள் அதிகரிக்கும்.
 

Image credits: Freepik

பொறித்த உணவுகள்

அதிகம் சாப்பிட்டால் தூக்கம் போய்விடும். அது போல பொரித்த உணவுகள், சீஸ் அஜீரணத்திற்கு வழிவகுக்கும். இவை தூக்கமின்மையை உண்டாக்கும்.

Image credits: Getty

தர்பூசணி

தர்பூசணி போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பொருட்களை இரவில் எடுத்துக் கொள்ளக் கூடாது.. இவை தூக்கமின்மைக்கு வழி வகுக்கும்.
 

Image credits: Getty

சாக்லேட்கள்

சாக்லேட் ஐஸ்கிரீம் போன்றவற்றை இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவை தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
 

Image credits: Getty

காரமான உணவுகள்

இரவில் காரமான உணவுகளை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தூக்கம் பெரிதும் பாதிக்கப்படும்.

Image credits: Getty

டீ காபி

இதை வில் டீ காபி போன்றவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை தூக்கத்தை கெடுக்கும். எனவே, தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன் குடிக்கலாம்.

Image credits: Getty
Find Next One