life-style

உலகிலேயே முதல் 10 நாத்திக நாடுகள் இவைதானாம்!!

Image credits: Getty

சீனா

நாத்திகர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சீன முதலிடத்தில் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 91% மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை.
 

Image credits: freepik

ஜப்பான்

ஜப்பானிய மக்கள் தொகையில் 86% மக்கள் தங்களை நார்த்திகர்களாக அடையாளப்படுத்துகிறார்கள்.
 

Image credits: Instagram

ஸ்வீடன்

ஸ்வீடனில் 78% மக்கள் தங்களை நார்த்திகர்கள் என்று கூறுகின்றனர். 
 

Image credits: Getty

செக் குடியரசு

செக் குடியரசின் மக்கள் தொகையில் 75% மக்கள் நாத்திகர்கள் என்று கூறுகின்றன

Image credits: Getty

பிரிட்டன்

இங்கிலாந்தின் மொத்த மக்கள் தொகையில் 72% பேர் நார்த்திகர்களாக அடையாளப்படுத்துகின்றனர். ஐரோப்பாவின் மற்ற பகுதிகளை விட இங்கு தான் அதிகமாக உள்ளது.
 

Image credits: Pixabay

பெல்ஜியம்

பெல்ஜியத்தின் மொத்த மக்கள் தொகையில் 72% மக்கள் நாத்திகத்தை பின்பற்றுகிறார்கள்.

Image credits: Getty

எஸ்டோனியா

எஸ் டோனியாவின் மொத்த மக்கள் தொகையில் 72% மக்கள் தங்கள் எந்த மதத்தையும் கடவுளையும் பின்பற்றவில்லை என்று கூறுகிறார்கள்.

Image credits: Getty

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா மக்களின் வாழ்க்கையில் மதம் முக்கிய பங்கு வகிக்கவில்லை. ஏனெனில் அந்நாட்டின் மக்கள் தொகையில் 70% பேர் நார்த்திகர்கள்.

Image credits: Getty

நார்வே

ஆஸ்திரேலியாவை போலவே நார்வேயில் 70% மக்கள் எந்த மதத்தையும் கடவுளையும் பின்பற்றவில்லை.

Image credits: Getty

டென்மார்க்

டென்மார்க்கில் கடந்த சில தசாப்தங்களாக கடவுளை நம்பாத டேனிஷ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு 68% பேர் நாத்திகத்தை பின்பற்றுகிறார்கள்.

Image credits: Getty

தென்னிந்தியாவில் தவறவிடக்கூடாத 7 பிரியாணி வகைகள் பற்றி தெரியுமா..?

தினமும் காலையில் ரஸ்க் சாப்பிடுகிறீர்களா..? ஜாக்கிரதை!!

காதலர் தினம் 2024: காதல் பயணத்திற்கான சிறந்த 8 இடங்கள்..

இரவில் படுத்த உடனே தூக்கம் வர டிப்ஸ்..!