life-style
தினமும் உடற்பயிற்சி செய்தால் மூளையில் செரோடோனின் உற்பத்தி அதிகரிக்கும், இதனால் மன அழுத்த ஹார்மோன்கள் குறைந்து நல்ல தூக்கம் வரும்.
நீங்கள் தினமும் யோகா, தியானம் செய்து வந்தால் மன அழுத்தம் குறைந்து, மனம் அமைதியாகும். இதனால் இரவில் நல்ல தூக்கம் வரும்.
இது மனதை அமைதிப்படுத்தும் மற்றும் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். முக்கியமாக, நிலைபாடு தூக்க கோளாறுகளை நீக்க உதவுகிறது.
நீங்கள் இரவில் நன்றாக தூங்க விரும்பினால் பகலில் 2 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
இரவில் புக் படிப்பது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே, நீங்களும் கண்டிப்பாக இதை முயற்சி செய்யுங்கள்.
தூங்கும் முன் ஸ்மார்ட்போன்கள், டிவிகள் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துவை தவிர்ப்பது நல்லது.
நல்ல தூக்கத்தை பெற முதலில் டீ, காபி போன்ற காஃப்பின் உள்ள பொருட்களை உட்கொள்ளுவதை குறைக்க வேண்டும். தூக்கமின்மைக்கு இதுவே பெரிய காரணம்.