life-style

K-Drama வை பெண்கள் அதிகம் விரும்பி பார்ப்பதற்கு இதுதான் காரணம்!

Image credits: lifestyle asia

காதல் மற்றும் ரொமான்டிக் கதைகள்

பொதுவாகவே, பெரும்பாலான கொரிய டிராமாக்கள் காதல்,  ரொமான்ஸ் அடிப்படையில் தான் இருக்கும். இந்த மாதிரியான எமோஷன்ஸ், ரொமான்டிக் கதைகளை தான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

Image credits: india today

கொரிய நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் மீது ஈர்ப்பு

கொரிய நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், உணவு என்று எல்லாமே வித்தியாசமாக இருப்பதால், அது பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

Image credits: the times of india

அல்டிமேட் உருவாக்கம்

பொதுவாகவே, கொரிய டிராமாக்களில் சூப்பரான சினிமாடோகிராபி, நேர்த்தியான கதாபாத்திரங்கள், கண்கவரும் லொக்கேஷன்கள் இருப்பதால், பெண்கள் இதனை அதிகம் விரும்புகின்றனர்.

Image credits: maries claire

கதாபாத்திரங்கள் வடிவமைப்பு நன்றாக இருக்கும்

கொரிய டிராமாக்களில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் அழகாக கொடுக்கப்பட்டிருப்பதால், பெண்கள் இதனை ரொம்பவே விரும்பி பார்க்கின்றனர்.

Image credits: lifestyle asia

திரைக்கதையில் இருக்கும் எதிர்பாராத திருப்பங்கள்

கொரிய திரைப்படங்கள் போலவே, டிராமாக்களிலும் எதிர்பாராத திருப்பங்கள் பல இருக்கும். இவை பெண்களுக்கு விறுவிறுப்பைத் தூண்டுகிறது.

Image credits: telegraph india

கனவுலகில் வாழலாம்

கொரிய டிராமாகளை பார்க்கும் போது நிஜ வாழ்விலிருந்து வெளியேறி கொஞ்சம் கனவுலகில் வாழலாம். இது "எஸ்கேப்பிங் தி ரியாலிட்டி" என்ற உணர்வைத் தருவதால், பெண்கள் இதனை அதிகம் விரும்புகின்றனர்.

Image credits: vogue india

ஃபேஷன் மற்றும் ஸ்டைல்

கொரிய டிராமாக்களில், ஒவ்வொரு கதாபாத்திரங்கள் அணியும் ஆடைகள், ஆக்ஸசரீஸ்களை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதுபோலவே அணியவும் ஆசைப்படுகிறார்கள்.

Image credits: wion
Find Next One