செல்வத்தை அதிகரிக்கும் மணி பிளாண்ட்டை வளர்க்கும் சிம்பிள் டிப்ஸ்!!
Image credits: Getty
மணி பிளான்ட்
உங்கள் வீட்டில் இருக்கும் மணி பிளான்ட் ஆரோக்கியமாக வளர்க்க இந்த 6 குறிப்புகளை பின்பற்றுங்கள்.
Image credits: social media
மணி பிளான்ட் தொட்டி
இந்த செடி வைக்கும் தொட்டியின் அடியில் துளை இருக்க வேண்டும். இதனால் தண்ணீர் ஊற்றும் போது அவை சுலபமாக வெளியேறும். மேலும் தொட்டியானது பெரியதாக இருக்க வேண்டும்.
Image credits: social media
மணி பிளான்ட் இடமாற்றம் செய்தால்
நீங்கள் மணி பிளான்ட் இடமாற்றம் செய்ய விரும்பினால் அவற்றின் வேர்களை சேதப்படுத்தாமல் இடமாற்றம் செய்ய வேண்டும்.
Image credits: Getty
சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும்
மணி பிளான்ட் உங்கள் வீட்டின் சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும். உதாரணமாக ஜன்னல் அல்லது பால்கனிக்கு அருகில் வைக்கலாம்.
Image credits: Getty
அவ்வப்போது தண்ணீர் ஊற்றுங்கள்
வீட்டில் இருக்கும் மணி பிளாண்டுக்கு மண் ஈரமாகும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். மண் காய்ந்தவுடன் தண்ணீர் ஊற்ற மறக்காதீர்கள்.
Image credits: pexels
இந்த முறையில் கவனிக்கவும்
உங்கள் மணி பிளான்ட் எப்போதும் ஈரமாக வைத்துக்கொள்ள வேண்டும். வானிலை மற்றும் தாவர வளர்ச்சிக்கு ஏற்ப அதற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
Image credits: pexels
மணி பிளான்ட் பராமரிப்பு
இந்த செடியில்அதிகமான தண்டு வளர்ந்தால் அவற்றை அவ்வப்போது வெட்டவும். அவற்றில் படிந்திருக்கும் தூசியை அகற்றி ஈரமான துணியைக் கொண்டு அதன் நிலைகளை சுத்தம் செய்யவும்.