life-style

குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறதா? சூப்பர் டிப்ஸ் இதோ!

Image credits: Getty

குக்கரில் தண்ணீர் வெளியேறுகிறதா?

சமைக்கும் போது குக்கரில் இருந்து அடிக்கடி விசில் அடிக்கும் போது தண்ணீர் வரும். நீங்களும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் இங்குள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

Image credits: Getty

விசில் சரிபார்க்கவும்

சமைப்பதற்கு முன் பிரஷர் குக்கரின் விசிலை சரி பார்க்க வேண்டும். பல சமயங்களில் குக்கர் விசிலில் உணவு சிக்கி கொள்ளும். விசில் அழுக்காக இருந்தால் நீராவி வெளியே செல்லாது.

Image credits: the times of india

தண்ணீர் அளவு சரிபார்க்கவும்

சமைக்கும்போது தண்ணீரின் அளவு அதிகமாக இருந்தால் விசில் சத்தத்துடன் தண்ணீர் வெளியேறும். அதனால் தான் உணவில் சரியான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

Image credits: nari . punjabkesari

ரப்பரை சரிபார்க்கவும்

குக்கரில் உணவு சமைப்பதற்கு முன் அதன் ரப்பரை சரி பார்க்கவும். சமைத்த பிறகு ரப்பரை குளிர்ந்த நீர் அல்லது பிரிட்ஜ் ஃப்ரீசரில் வைக்கலாம். இதனால் அவை நீண்ட காலம் இருக்கும்.

Image credits: Getty

எண்ணெய் சேர்க்கவும்

குக்கரில் இருந்து தண்ணீர் வராமல் இருக்க ஒரு சொட்டு எண்ணெய் சேர்க்கவும். இதனால் குக்கரில் இருந்து தண்ணீர் வடியாது, உணவும் அடிப்பிடிக்காது.

Image credits: Getty

குளிர்ந்த நீரை பயன்படுத்தவும்

குக்கரில் சமைக்கும்போது குளிர்ந்த நீரை பயன்படுத்துவதன் மூலம் குக்கரில் இருந்து தண்ணீர் வருவதை தடுக்கலாம்.

Image credits: Getty

பிரசவத்திற்கு பிறகு 3 மாதத்தில் உடல் எடையை குறைத்த நடிகை சோனம் கபூர்

சென்னையில் நீருக்கடியில் முதல் மெட்ரோ சுரங்கப்பாதை..!!

'உள்ளங்கை' அரிப்புக்கு சொல்லும் காரணத்தை கொஞ்சம் பாருங்களேன்..!!

மகளின் முதல் பிறந்தநாளை செம்ம Grand ஆக கொண்டாடிய கிரேஸி கண்மணி தியா