பிரசவத்திற்கு பிறகு 3 மாதத்தில் உடல் எடையை குறைத்த நடிகை சோனம் கபூர்!
Image credits: Instagram
நடிகை சோனம் கபூர்
பாலிவுட் நடிகையான இவர் தமிழில் நடிகர் தனுஷ் உடன் 'அம்பிகாவதி' படத்தில் நடித்தார். குழந்தை பெற்ற பிறகு தனது எடையை மூன்றே மாதத்தில் குறைத்துள்ளார். அது எப்படி தெரியுமா?
Image credits: Instagram
PCOs பிரச்சினை
PCOs பிரச்சினை இருந்ததால் எடை அதிகரித்து காணப்பட்ட இவர் எடையை குறைத்துள்ளார். பின் குழந்தை பெற்ற பிறகும் மீண்டும் அதிக உடல் எடையுடன் காணப்பட்டார்.
Image credits: Poster
யோகா
இவர் தனது உடல் எடையை குறைக்க யோகா உதவியது என்று கூறினார். அதாவது தினமும் 40 நிமிடம் யோகா செய்வாராம்.
Image credits: Poster
நீர்ச்சத்து உணவுகள்
சோனம் கபூர் அதிகம் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வாராம். அது போல் தினமுன் மூன்று வேளையில் பழங்கள் மற்றும் பழசாறுகள் சாப்பிடுவாராம்.
Image credits: Instagram
வெள்ளை உணவுப் பொருட்கள்
நடிகை சோனம் கபூர் பால், அரிசி, உப்பு, சர்க்கரை போன்ற வெள்ளை உணவு பொருட்களை சாப்பிடுவதை நிறுத்திவிடாராம்.
Image credits: sonam kapoor instagram google
இரவில் சூப்
சோனம் கபூருக்கு இரவு நேரத்தில் சூப் குடிப்பாராம். இது பசியை கட்டுப்படுத்துவதுமின்றி, காலை வரை நல்ல ஆற்றலுடன் இருக்க உதவுகிறது என்றார்.