life-style

ரக்ஷா பந்தன் அன்று உங்கள் சகோதரருக்கு இந்த பரிசை கொடுங்கள்..!!

Image credits: Getty

ரக்ஷா பந்தன்

ரக்ஷா பந்தன் அன்று சகோதரி தனது சகோதரருக்கு ராக்கி கட்டி, பரிசுகளை பெறுவார். இந்த முறை உங்கள் சகோதரருக்கு நீங்கள் பரிசு கொடுக்க நினைத்தால் இதில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

Image credits: Getty

போட்டோ பிரேம்

ரக்ஷா பந்தன் அன்று உங்கள் சகோதரருக்கு போட்டோ பிரேம் பரிசளிக்கலாம். அதில் அவருக்கு பிடித்த புகைப்படங்களை வைத்து கொடுங்கள் மகிழ்வார்கள்.

Image credits: Getty

ட்ரிம்மர் கிட்

உங்கள் சகோதரர் நீண்ட நாட்களாக ட்ரிம்மர் வாங்குவது பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் ரக்ஷாபந்தன் அன்று அவருக்கு ட்ரிம்மர் கிட் ஒன்று பரிசளிக்கலாம்.

Image credits: Getty

பவர் பேங்க்

பவர் பேங்க் உங்கள் சகோதரருக்கு மிகவும் தேவையான பொருட்களில் ஒன்று ஆகும். இது அவருக்கு உதவியாகவும் இருப்பதால் இதனை அவருக்கு நீங்கள் பரிசாகக் கொடுக்கலாம்.

Image credits: Getty

ஸ்மார்ட் வாட்ச்

இக்கடிகாரங்கள் மிகவும் பிரபலமானது. அத்தகைய சூழ்நிலையில் ரக்ஷா பந்தன் அன்று உங்கள் சகோதரருக்கு ஸ்மார்ட் வாட்ச் பரிசாகக் கொடுத்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்.

Image credits: Getty

ஹெட் போன்

இப்போதெல்லாம் எல்லோரும் ஹெட் போன் பயன்படுத்துகின்றனர். மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அத்தகைய சூழலில் சகோதரருக்கு ஹெட்போனை பரிசளிப்பது ஒரு நல்ல வழி ஆகும்.

Image credits: Getty

பர்ஸ்

ரக்ஷாபந்த நாளில் உங்கள் சகோதரருக்கு பர்சை பரிசளிக்கலாம். இதை பார்ப்பது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார். வேண்டுமானால் உங்கள் சகோதரர் பெயரையும் அதில் எழுதி வைத்துக் கொடுங்கள்.

Image credits: Getty

க்ரூம்மிங் கிட்

நீங்கள் உங்கள் சகோதரரை அழகுப்படுத்த விரும்பினால் அவருக்கு க்ரூம்மிங் கிட்  பரிசளிக்கலாம். இந்த பரிசை அவர் மிகவும் விரும்புவார்.

Image credits: floweraura

பார்ட்டி உடையில் பளீச் என தொடையழகை காட்டி பாடாய்படுத்தும் மாளவிகா

கேரளத்து பியூட்டியாக மாறிய ஷிவானியின் ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸ்

பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் பிளடி ஸ்வீட் ஏஞ்சலாக வந்த கீர்த்தி சுரேஷ்

சளித்தொல்லை நீங்க இருமல் குணமாக வெற்றிலை ரசம் இதோ...