life-style

மங்கிப்போன வெள்ளை துணியை வெண்மையாக்க உதவும் சிம்பிள் டிப்ஸ்..!

Image credits: Getty

மங்கிப்போன வெள்ளை துணி

மங்கிப்போன உங்கள் வெள்ளை துணியை வெண்மையாக உதவும் சிம்பிள் டிப்ஸ் இங்கே..

Image credits: Getty

வெந்நீர்

நிறம் மாறிய உங்கள் வெள்ளை துணியை வெண்மையாக முதலில் ஒரு பக்கெட்டில் வெந்நீர் எடுத்துக்கொள்ளுங்கள்.

Image credits: Getty

சோப் பவுடர் மற்றும் டூத் பேஸ்ட்

பின் அந்த தண்ணீரில் சோப்பு பவுடர்/லிக்விட் மற்றும் டூத் பேஸ்ட் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

Image credits: Getty

ஊற வைக்க வேண்டும்

இப்போது இந்த தண்ணீரில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் துணியை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அவை ஊறியதும் நன்கு பிழிய வேண்

Image credits: Getty

வாஷிங் மெஷினில் போடவும்

பிழிந்த அந்தத் துணியை வாஷிங் மிஷினில் சோப்பு பவுடர், ஷாம்புடன் சேர்த்து போட வேண்டும். 

Image credits: Getty

கரை நீங்கி இருக்கும்

பின்னர் அந்த துணியை நீங்கள் எடுத்து பார்த்தால் அது வெள்ளையாக  மாறி இருப்பதை காண்பீர்கள்.

Image credits: Getty

குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறதா? சூப்பர் டிப்ஸ் இதோ..!!

பிரசவத்திற்கு பிறகு 3 மாதத்தில் உடல் எடையை குறைத்த நடிகை சோனம் கபூர்

சென்னையில் நீருக்கடியில் முதல் மெட்ரோ சுரங்கப்பாதை..!!

'உள்ளங்கை' அரிப்புக்கு சொல்லும் காரணத்தை கொஞ்சம் பாருங்களேன்..!!