life-style

பொன்னாவிரை

இந்த பொன்னாவிரையானது சிறந்த மலர் விலக்கியாக செயல்படுகிறது. எனவே இவற்றை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். 

Image credits: dinamani

வல்லாரை

வல்லாரைக் கீரையானது சிறந்த நினைவாற்றல் மற்றும் நரம்பு தளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. எனவே இவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, இவை தொழுநோயையும் நீக்கும்.

Image credits: asianet

முருங்கைக்கீரை

உங்களுக்கு ரத்த குறைபாடு இருந்தால் ரத்தம் விரக்தி அடைய இந்தக் கீரையை தினமும் உணவில்  சேர்த்துக் கொள்ளுங்கள்.

Image credits: asianet

நொச்சி இலை

மூட்டு வலி மற்றும் கொசு கொல்லியில் இருந்து நம்மை பாதுகாக்க நொச்சி இலை பெரிதும் உதவுகிறது. எனவே இவற்றை பயன்படுத்த மறந்து விடாதீர்கள்.

Image credits: wiki

சுக்கான் கீரை

இது ஈரலுக்கு பலத்தையும் விஷக்கடிகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும், இதயம் மற்றும் காச நோய்க்கு இந்த சுக்கான் கீரை மிக சிறந்த மூலிகையாக திகழ்கிறது.
 

Image credits: shop you needs

கிழான் நெல்லி

கிழான் நெல்லியானது நம் சருமத்தில் ஏற்படும் வியாதி மற்றும் மஞ்ச காமாலைக்கு சிறந்த மருந்தாக இது விளங்குகிறது.
 

Image credits: wiki

கரிசலாங்கண்ணி

ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகளை நீக்க  கரிசலாங்கண்ணி பெரிதும் உதவுகிறது.

Image credits: malaimalar

செல்வத்தை அதிகரிக்கும் மணி பிளாண்ட்டை வளர்க்கும் சிம்பிள் டிப்ஸ்!!

மங்கிப்போன வெள்ளை துணியை வெண்மையாக்க உதவும் சிம்பிள் டிப்ஸ்..!

குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறதா? சூப்பர் டிப்ஸ் இதோ..!!

பிரசவத்திற்கு பிறகு 3 மாதத்தில் உடல் எடையை குறைத்த நடிகை சோனம் கபூர்