life-style

வீட்டில் எறும்புகள் தொல்லை; விரட்ட சிம்பிள் டிப்ஸ்..!!

Image credits: pexels

எலுமிச்சை சாறு

எறும்புகளுக்கு புளிப்பு பிடிக்காது அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் எறும்புகள் நுழையும் இடத்தில் எலுமிச்சை சாற்றை தெளிக்கலாம்.
 

Image credits: Getty

ஆரஞ்சு தோல்

எறும்புகளை விரட்ட வெதுவெதுப்பான நீரில் ஆரஞ்சு தோலை போட்டு பேஸ்ட் போல் செய்து எறும்புகள் இருக்கும் இடத்தில் தடவலாம். இதனால் எறும்புகள் தொல்லை வீட்டில் இருக்காது.

Image credits: Getty

மிளகுத்தூள்

எறும்புகள் மிளகை வெறுப்பதால் நீங்கள் எறும்புகள் கூடும் இடத்தில் இவற்றை தூவலாம். இதனால் எறும்புகள் அங்கிருந்து ஓடிவிடும்.

Image credits: Getty

உப்பு தண்ணீர்

எறும்புகள் வசிக்கும் இடத்தில் உப்பு கலந்த தண்ணீரை தெளித்தால் எறும்புகள் வீட்டை விட்டு ஓடோடி விடும்.
 

Image credits: Getty

பட்டை

வீட்டில் எறும்புகள் நுழையும் இடத்தில் இலவங்கத்தை போட்டு வைத்தால் வீட்டில் எறும்புகள் தாங்காது.

Image credits: Getty

புதினா

புதினா எறும்புகளை விரட்டும் தெரியுமா? ஏனெனில் எறும்புகளுக்கு புதினாவில் இருந்து வரும் வாசனை பிடிக்காது. எனவே எறும்புகளை விரட்ட புதினாவை பயன்படுத்தலாம்.

Image credits: Freepik

வினிகர்

வினிகரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி அவற்றை எறும்புகள் இருக்கும் இடத்தில் தெளிக்க வேண்டும். இதனால் எறும்புகள் தொல்லை வீட்டில் இனி இருக்காது.

Image credits: Getty

எறும்புகளை விரட்டும் சாக்பிஸ்

எறும்புகள் நடமாடும் இடத்தில் இவற்றைக் கொண்டு வட்டமிடலாம். இதனால் எறும்புகள் அந்த வட்டத்தை விட்டு வெளியே வராது.

Image credits: Getty
Find Next One