life-style

குழந்தைகளுக்கு தேர்வு அழுத்தமா..? இவைகளை சாப்பிட கொடுங்கள்!

Image credits: Getty

வால்நட்

குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்குவதில் வால்நட் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
 

Image credits: Freepik

முட்டை

இதில் புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. செறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்த இது பயனுள்ளதாக இருக்கும். எனவே, குழந்தைகளுக்கு தினமும் அவித்த முட்டை கொடுங்கள்.

Image credits: Getty

மீன்

இதில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஜிங்க் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எனவே குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் மன அழுத்தம் குறையும்.

Image credits: Getty

கீரை

வளரும் குழந்தைகளுக்கு கீரை நல்லது. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனாலும், இதிலுள்ள குளுக்கோசினோலேட்டுகள் உடலிலுள்ள ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறிக்கிறது.
 

Image credits: Pexels

நட்ஸ்

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் இவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் மனநிலை கட்டுப்படுத்துகிறது, நினைவாற்றல் அதிகரிக்கிறது.
 

Image credits: Getty

சிட்ரஸ் பழங்கள்

இவை மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக இதில் இருக்கும் வைட்டமின் 'சி' நினைவாற்றலை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
 

Image credits: social media

பெர்ரி

பெர்ரிகள் மூளைக்கு நல்ல உணவு என்று கூறலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆந்தோசயனின் மூளையின் செயல்பாட்டை மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

Image credits: our own
Find Next One