Tamil

மாத்திரை சாப்பிடும் போது வெந்நீர் குடிக்க சொல்றது இதுக்குதான்!!

Tamil

வேகமாக கரையும்

சூடான நீருடன் மாத்திரையை எடுத்துக் கொள்ளும் போது மாத்திரை வேகமாக கரைந்து விடும். மேலும் ரத்த ஓட்டத்தில் மாத்திரையின் கலவையானது வேகமாக உறிஞ்சப்படும்.

Image credits: pexels
Tamil

அசிடிட்டி குறையும்

சூடான நீர் வயிற்று தசைகளை தளர்த்த உதவும். மாத்திரை சாப்பிட்டும் பொது சூடான நீர் குடித்தால் வயிற்று உப்புசம், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் குறையும்.

Image credits: pexels
Tamil

இரத்த ஓட்டம் மேம்படும்

சூடானின் நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். இதனால் மருந்துகள் உடலின் முக்கிய பகுதிகளுக்கு செல்லும்.

Image credits: Freepik
Tamil

நச்சுத்தன்மை நீங்கும்

சூடான நீர் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் வேலையை துரிருதப்படுத்தும். இதனால் உடல் உறுப்புகள் சீராக செயல்படும்.

Image credits: freepik
Tamil

வீக்கத்தை குறைக்கும்

அதிகப்படியான டோஸ் மாத்திரையை சாப்பிடும் போது வயிற்றில் வீக்கம், எரிச்சல் ஏற்படும். ஆனால் சூடான நீர் அந்த பிரச்சனையை குறைத்து விடும்.

Image credits: Freepik
Tamil

எவ்வளவு குடிக்கணும்?

200 மி.லி தண்ணீருடன் மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். அதற்கும் குறைவாக குளித்தால் தொண்டையில் மாத்திரை சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

Image credits: freepik
Tamil

இவற்றுடன் மாத்திரை சாப்பிடாதே!

டீ, காபி, பால், ஜூஸ் கொஞ்சம் பானங்களுடன் மாத்திரை சாப்பிட்டால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி விடும்.

Image credits: FREEPIK

தொப்பையை குறைக்க உதவும் 10 பழங்கள்!!

ஆரஞ்சு ஜூஸ் வாரி வழங்கும் ஆயிரம் நன்மைகள்!!

அரிசியை சமைக்கும் முன் கண்டிப்பா இதை பண்ணுங்க! இல்லன்னா ஆபத்து!

வெறும் வயிற்றில் ஒரு கொய்யா! தினமும் சாப்பிட்டால் '6' அற்புத நன்மைகள்