Tamil

வெறும் வயிற்றில் ஒரு கொய்யா! தினமும் சாப்பிட்டால் '6' அற்புத நன்மைகள்

Tamil

சருமத்திற்கு நல்லது

கொய்யா பழத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு, அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அவை சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: Getty
Tamil

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

கொய்யாப்பழத்தில் குறைவான கிளைசெமிக் குறியீடு உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

செரிமானத்திற்கு நல்லது

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் செரிமானம் சீராக இருக்கும்.

Image credits: Getty
Tamil

மலச்சிக்கலை போக்கும்

நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க இது உதவுகிறது.

Image credits: Getty
Tamil

எடை இழப்புக்கு நல்லது

கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால் எடை இழப்புக்கு ரொம்பவே நல்லது.

Image credits: Getty
Tamil

வயிற்று எரிச்சலை தணிக்கும்

கொய்யா பழத்தில் இருக்கும் குளிர்ச்சியூட்டும் பண்பு வயிற்று எரிச்சலை தணிக்க உதவுகிறது.

Image credits: Getty

நன்மைகளை வாரி வழங்கும் வால்நட் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

தினமும் 3 டீக்கு மேல குடிக்குறீங்களா? உஷார்ர்ர்ர்

பெண்களே! இந்த 4 இடத்தில் கண்டிப்பாக அமைதியாக இருங்க - சாணக்கியர்

மறந்து கூட இவங்க காபி குடிக்கக் கூடாது?