Tamil

மறந்து கூட இவங்க காபி குடிக்கக் கூடாது?

Tamil

இதய பிரச்சினை

காபியில் இருக்கும் காஃபின் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே இதய பிரச்சினை உள்ளவர்கள் காபி குடிக்கும் முன் மருத்துவரை அனுப்புவது நல்லது.

Image credits: Getty
Tamil

அமில ரிஃப்ளக்ஸ்

இந்த பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக காபி குடித்தால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும். முக்கியமாக இவர்கள் வெறும் வயிற்றில் காபி குடிக்கவே கூடாது.

Image credits: Social media
Tamil

கர்ப்பிணிகள்

கர்ப்பிணி பெண்கள் தினமும் அதிகப்படியான காஃபின் எடுத்துக்கொண்டால் அதிக எடையுடன் குழந்தை பிறப்பு, முன்கூட்டியே பிரசவம், கருசிதைவு போன்ற அபாய ஏற்படும்.

Image credits: social media
Tamil

காஃபின் உணர்திறன்

இந்த பிரச்சனை உள்ளவர்கள் காபி குடித்தால் வேகமான இதயத்துடிப்பு, நடுக்கம், செரிமான கோளாறு, பதட்டம் ஏற்படும்.

Image credits: social media
Tamil

குழந்தைகள், இளைஞர்கள்

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் காபி குடிக்க கூடாது. ஏனெனில் இது தூக்கப்பிரச்சனை, பதட்டம் மற்றும் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

Image credits: social media
Tamil

பதட்டம்

உங்களுக்கு பதட்ட கோளாறு பிரச்சினை இருந்தால் காபி அதிகமாக குடித்தால் பிரச்சனையை மேலும் அதிகரிக்கக்கூடும்.

Image credits: Getty
Tamil

தூக்க கோளாறு

தூக்கு கோளாறு அல்லது தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் காபி குடித்தால் உங்களது தூக்கம் முற்றிலும் பாதிக்கப்படும்.

Image credits: Getty
Tamil

எலும்பு பிரச்சனை

தினமும் 3 கப்புக்கு மேல் காபி குடித்தால் கால்சியம் உறிஞ்சுதலை குறைத்து காலப்போக்கில் எலும்பு முறிவு அபாயத்தை ஏற்படுத்தி விடும்.

Image credits: Getty

பப்பாளி பழம் மட்டுமல்ல அதன் விதைகளும் சத்துதான்! இனி தூக்கி போடாதீங்க

ஆரஞ்சு விட வைட்டமின் சி அதிகம் நிறைந்த 8 உணவுகள்!!

செல்லப்பிராணி இல்லாத வீட்டில் இந்த '6' செடிகளை வளர்க்க கூடாது

பூரான் விஷத்தை முறிக்கும் உடனடி முதலுதவி!