பூரான் கடித்த உடனே முதலில் அந்த பகுதியை லேசான சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
Image credits: Getty
Tamil
குளிர்ந்த நீர் ஒத்தடம்
பிறகு குளிர்ந்த நீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் வீக்கம், எரிச்சல் தணியும்.
Image credits: Getty
Tamil
துளசி சாறு
துளசி சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக தடவலாம். இது கிருமி நாசினியாக செயல்படும்.
Image credits: Getty
Tamil
மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய்
1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து அந்த பேஸ்ட்டை ஒரு நாளைக்கு 2 முறை தடவி வந்தால் வீக்கம் குறையும்.
Image credits: Getty
Tamil
வேப்பிலை பேஸ்ட்
வேப்பிலையை பேஸ்ட் போலாக்கி அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் தொற்றுகள் ஏற்படாது. அரிப்பும் தணியும்.
Image credits: Getty
Tamil
எப்போது மருத்துவரை பார்க்கணும்?
பூரான் கடித்த சில மணி நேரத்திலேயே வலி, அரிப்பு அதிகரித்தால், சருமத்தில் சிவப்பு நிற தடுப்பு தோன்றினால், லேசான காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரை சந்திக்கவும்.