Tamil

இரத்த அழுத்தத்தை இயற்கையாக குறைக்க உதவும் 8 உணவுகள்!!

Tamil

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் அவை உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை அகற்றி ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

Image credits: Getty
Tamil

மாதுளை

மாதுளையில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்துள்ளன. அவை ரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Image credits: Getty
Tamil

பெர்ரி

பெர்ரிகளில் ஆக்ஸிஜனேற்றிகள், ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளதால் அவை ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்த பெரிதும் உதவும்.

Image credits: Getty
Tamil

ஓட்ஸ்

ஓட்ஸில் நார்ச்சத்து உள்ளதால் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் குறையும்.

Image credits: Getty
Tamil

பூண்டு

பூண்டில் இருக்கும் அலிசின் என்ற சேர்மம் ஆன்டி ஹைப்பர்டென்சிவ் பண்புகள் உள்ளதால் அவை இரத்த அழுத்தத்தை குறையும்.

Image credits: Getty
Tamil

கொழுப்பு நிறைந்த மீன்

சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் அவை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

கீரைகள்

கீரைகளில் பொட்டாசியம், மெக்னீசியம், நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால் அவை ரத்த நாளங்களை தளர்த்த உதவும்.

Image credits: Getty
Tamil

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் ஒமேகா- 3 நிறைந்துள்ளதால் அது ரத்த அழுத்தத்தை குறைக்கும், கொழுப்பின் அளவை மேம்படுத்தும், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.

Image credits: social media

இரவு நிம்மதியா தூங்க சாப்பிட வேண்டிய 7 உணவுகள்!!

சளி, இருமல் இருக்கும் போது சாப்பிடக்கூடாத 7 பழங்கள்!

பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத 5 பழங்கள்!!

கர்ப்பிணிகள் பேரிச்சம்பழத்தை எப்போது, எவ்வளவு சாப்பிடனும் தெரியுமா?