Tamil

இரவு நிம்மதியா தூங்க சாப்பிட வேண்டிய 7 உணவுகள்!!

Tamil

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. அவை தசைகளை தளர்த்தி நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கும்.

Image credits: Getty
Tamil

கிவி

கிவியில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செரோடோனில் நிறைந்துள்ளன. அவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்.

Image credits: Getty
Tamil

செர்ரிகள்

செர்ரி பழத்தில் உள்ள மெலடோனின் தூக்கத்தின் குளிர்ச்சியை சீராக்க உதவுகின்றன.

Image credits: Getty
Tamil

பாதாம்

பாதாமில் மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. அவை தசையை தளர்த்தி தூக்கத்தை மேம்படுத்தும்.

Image credits: instagram
Tamil

பால்

பாலில் கால்சியம் மற்றும் டிரிப்டோபான் உள்ளன. இவை மூளையில் மெலடோனின் உற்பத்தி செய்து நல்ல தூக்கத்தை தரும்.

Image credits: FREEPIK
Tamil

தேன்

தேன் மூளையில் செரோடோனின் மற்றும் டிரிப்டோபன் நுழைவதற்கு உதவும். இதனால் தூக்கத்திற்கு உதவும் பண்புகளை வெளியிட்டு உடலை ரிலாக்ஸாக வைக்கும்.

Image credits: Getty
Tamil

டார்க் சாக்லேட்

இதில் இருக்கும் செரோடோன் உடல் மற்றும் மனதை தளர்த்தி, நிம்மதியான தூக்கத்தை தரும்.

Image credits: Getty

சளி, இருமல் இருக்கும் போது சாப்பிடக்கூடாத 7 பழங்கள்!

பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத 5 பழங்கள்!!

கர்ப்பிணிகள் பேரிச்சம்பழத்தை எப்போது, எவ்வளவு சாப்பிடனும் தெரியுமா?

ஏங்க! 40 வயசுக்கு கடந்துட்டா இதை செய்யனும்!! மூளை கூர்மையாக இருக்கும்