சிட்ரஸ் பழங்கள் அதிக அமிலத்தன்மை கொண்டதால் சளி, இருமலின் போது இதை சாப்பிட்டால் தொண்டையில் எரிச்சல் ஏற்படும். இருமலை மோசமாக்கும்.
சளி இருமலின் போது மாம்பழம் சாப்பிட்டால் அதில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை வீக்கத்தை மோசமாக்கும்.
திராட்சைப் பழத்தில் அதிக சர்க்கரை உள்ளதால் இது சளி இருமலை மேலும் மோசமாக்கும். வீக்கத்தை ஏற்படுத்தும்.
சளி இருமலின் போது வாழைப்பழம் சாப்பிட்டால் சளி உற்பத்தியை மேலும் அதிகரிக்கும். மூக்கடைப்பை மோசமாக்கும்.
தர்பூசணி குளிர்ச்சி தன்மையுடையதால் சளி, இருமலின் போது இதை சாப்பிடுவது நல்லதல்ல. இது உடலின் வெப்பநிலை சமநிலையை பாதிக்கும்.
அன்னாசி பழம் சளி உற்பத்தியை அதிகரிக்கும். இருமல் மற்றும் மூக்கடைப்பை மோசமாக்கும்.
சளி இருமலின் போது பேரிக்காய் சாப்பிட்டால் பிரச்சினை இன்னும் அதிகமாகும். மூக்கடைப்பு மோசமாகும்.
பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத 5 பழங்கள்!!
கர்ப்பிணிகள் பேரிச்சம்பழத்தை எப்போது, எவ்வளவு சாப்பிடனும் தெரியுமா?
ஏங்க! 40 வயசுக்கு கடந்துட்டா இதை செய்யனும்!! மூளை கூர்மையாக இருக்கும்
புகைப்பிடிப்பதை விட்டால் எடை அதிகரிக்குமா? காரணமும், தீர்வும்!!