Tamil

கர்ப்பிணிகள் பேரிச்சம்பழத்தை எப்போது, எவ்வளவு சாப்பிடனும் தெரியுமா?

Tamil

கர்ப்ப காலத்தில் பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. எனவே கர்ப்பிணிகள் இதை சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: Pinterest
Tamil

பேரிச்சம்பழம் நன்மைகள்

கர்ப்ப காலத்தில் பேரிச்சம்பழம் செரிமானம், எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகிறது.

Image credits: Pinterest
Tamil

நார்மல் டெலிவரி

பேரிச்சம்பழமானது கர்ப்பப்பையின் வாயை மென்மையாக உதவுகிறது. மேலும் இது நார்மல் டெலிவரிக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

Image credits: Pinterest
Tamil

எப்போது சாப்பிணும்?

கர்ப்பிணிகள் ஐந்தாவது மாதத்தில் இருந்து பேரீச்சம்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் பாலும் குடிக்கலாம்.

Image credits: Pinterest
Tamil

எவ்வளவு சாப்பிடணும்?

தினமும் 2-3 பேரிச்சம்பழம் சாப்பிடலாம். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் சாப்பிட வேண்டாம்.

Image credits: Pinterest
Tamil

நினைவில் கொள்

பேரிச்சம்பழம் சூடான தன்மையுடையதால் அதிக அளவில் சாப்பிட்டால் கருசிதைவு மற்றும் முன்கூட்டிய பிரசவத்தை ஏற்படுத்திவிடும்.

Image credits: Pinterest

ஏங்க! 40 வயசுக்கு கடந்துட்டா இதை செய்யனும்!! மூளை கூர்மையாக இருக்கும்

புகைப்பிடிப்பதை விட்டால் எடை அதிகரிக்குமா? காரணமும், தீர்வும்!!

இரவில் 'இத' சாப்பிடுங்க.. எடை கிடுகிடுனு குறையும்; நல்ல தூக்கம் வரும்

பெற்றோரே! குழந்தைகளை மனதளவில் வலிமையாக மாற்ற இந்த 6 விஷயங்கள் பண்ணுங்க