குழந்தைகள் செய்யும் வேலையில் நீங்கள் உங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால், குழந்தைகளை மனதளவில் வலிமைப்படுத்த முடியும்.
குழந்தைகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயற்சி செய்தால் அவர்களை மனதளவில் வலிமையாக முடியும்.
குழந்தைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பதன் மூலம் அவர்களை மனதளவில் வலிமையாக முடியும்.
குழந்தைகளுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். இப்படி செய்தல் குழந்தைகளை மனதளவில் வலிமையாக்க முடியும்.
உங்கள் குழந்தையை அவர்கள் வயதுடைய குழந்தைகள் உடன் விளையாட அனுமதி கொடுங்கள். இப்படி செய்தால் அவர்களின் மன ஆரோக்கியம் அதிகரிக்கும்.
குழந்தைகளை மனதளவில் வலிமையாக, அவர்களை தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ய ஈடுபடுத்துங்கள்.
Friendship Day : உங்க ப்ரெண்டுக்கு இந்த கிப்ட் கொடுங்க; ஹப்பி ஆவாங்க
பெண்களே! காலை 9 மணிக்கு முன்னால இத மட்டும் மறந்தும் செய்யாதீங்க!!
காலை vs மாலை: பெண்கள் எப்போது நடந்தால் நிறைய பலன்கள்?
இளநீர் குடித்த பிறகு மறந்தும் இவற்றை சாப்பிடாதீங்க!!