இளநீர் குடித்த பிறகு அதிக சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. மீறினால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
தேங்காய் தண்ணீர் குடித்த பிறகு அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும்.
இளநீர் குடித்த பிறகு உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடலில் நீரிழப்பு பிரச்சனை ஏற்படும்.
இளநீர் குடித்த பிறகு பால் பொருட்கள் சாப்பிட வேண்டாம். மீறினால் அஜீரண பிரச்சனை ஏற்படும்.
இளநீர் குடித்த பிறகு காஃபின் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்தால் உடலில் நீரிழப்பு பிரச்சினை ஏற்படும்.
தேங்காய் தண்ணீர் குடித்த உடனே பழங்கள் சாப்பிட்டால் வயிறு வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தேங்காய் தண்ணீர் குடிக்க பிறகு ஆல்கஹால் குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.
சூப் குடிக்க சிறந்த நேரம் எது தெரியுமா?
ரவா உப்புமா vs அவல் உப்புமா? எடையை குறைக்க எது சிறந்தது
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் எப்ப குடிக்கக் கூடாது தெரியுமா?
மழை காலத்தில் சீக்கிரமாக வளரும் 6 தாவரங்கள்