Tamil

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் எப்ப குடிக்கக் கூடாது தெரியுமா?

Tamil

செம்பு பாத்திரத்தில் எப்போது தண்ணீர் குடிக்க கூடாது?

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சில சமயங்களில் அதில் குடிக்க கூடாது.

Image credits: social media
Tamil

தூங்குவதற்கு முன்பாக

இரவு தூங்கும் முன் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் வாயு தொல்லை மற்றும் வயிற்று உஷ்ணம் ஏற்படும்.

Image credits: Pinterest
Tamil

வயிற்று வலி

செம்பு பாத்திரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

Image credits: social media
Tamil

மன அழுத்தம்

நீங்கள் தினமும் தலைவலி பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க கூடாது. அது மன அழுத்த பிரச்சனையை ஏற்படுத்தும்.

Image credits: Freepik
Tamil

அளவுக்கு அதிகமாக குடிப்பது

ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் உடலில் தாமரத்தின் அளவு அதிகரிக்கும்.

Image credits: pexels
Tamil

அமிலத்தன்மை

உங்களுக்கு அமிலத்தன்மை பிரச்சனை இருந்தால் நீங்கள் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டாம்.

Image credits: Social media
Tamil

வெறும் வயிற்றில்

காலையில் வெறும் வயிற்றில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. அப்படி குடித்தால் உடல் சூட்டை கிளப்பும்.

Image credits: social media

மழை காலத்தில் சீக்கிரமாக வளரும் 6 தாவரங்கள்

மழைக்காலத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத 6 பழங்கள்

குளித்ததும் வியர்த்து வழியுதா? இதுதான் காரணம்

யோகா செய்த பின் எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்?