மழைக்காலத்தில் கற்றாழை செடி வளர்க்கலாம். இது சீக்கிரமாகவே வளரும். இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. சூரிய ஒளி அவசியம்.
மழைக்காலத்தில் மணி பிளான்ட் நடுவது ரொம்பவே சுலபம். இது சீக்கிரமாகவும் வளரும். இதை நீங்கள் வீட்டிற்குள் அல்லது பால்கனியில் வைக்கலாம்.
மழைக்காலத்தில் இந்த செடி நன்றாகவும், விரைவாகவும் வளரும். இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. ஈரப்பதம் மட்டுமே தேவை.
மழைக்காலத்தில் செம்பருத்தி செடி வளர்க்கலாம். இது ஈரமான சூழலில் சீக்கிரமாக வளரும். மல்லிகை பூச்செடியையும் நடலாம்.
மழை காலத்தில் இந்த செடியை நடுவது ரொம்பவே எளிது. சீக்கிரமாகவும் வளரும்.
மழைக்காலத்தில் இந்தச் செடியை வீட்டில் வளர்க்கலாம். இந்த பருவத்தில் இந்த செடி மிகவும் சீக்கிரமாக வளரும்.
பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி இலை போன்ற சில செடிகளையும் உங்கள் வீட்டில் வளர்க்கலாம். மழைக்காலத்தில் இந்த செடிகள் சீக்கிரமாக வளரும்.
மழைக்காலத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத 6 பழங்கள்
குளித்ததும் வியர்த்து வழியுதா? இதுதான் காரணம்
யோகா செய்த பின் எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்?
கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா?