Tamil

குளித்ததும் வியர்த்து வழியுதா? இதுதான் காரணம்

Tamil

வெப்பநிலை மாற்றங்கள்

வியர்வை ஒரு தன்னிச்சையான செயல். ஒருவரது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவருக்கு அதிகமாக வியர்க்கக்கூடும். இது சாதாரணமானது தான்.

Image credits: Freepik
Tamil

வியர்வை வர காரணங்கள்

சிலருக்கு குளித்த பிறகும் வியர்க்கும். இதற்கு பல காரணங்கள் உண்டு. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

Image credits: Freepik
Tamil

உடலில் உராய்வு

குளித்த பிறகு துண்டு கொண்டு துடைக்கும் போது உடலில் உராய்வு ஏற்பட்டு சிறிது வெப்பம் ஏற்படும். இதனால்உடலில் இருக்கும் வியர்வை சுரப்பிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வியர்க்கும்.

Image credits: Freepik
Tamil

குளியலறை சூழல்

குளிக்கும்போது தண்ணீர் விழும்போது நீராவி வெளியேறும். இதனால் வளிமண்டலம் ஈரப்பதமாகவும், வெப்பமாகவும் மாறும். இதன் விளைவாக குளித்தப் பிறகும் வியர்க்கும்.

Image credits: Freepik
Tamil

சூடான நீர் குளியல்

சூடான நீரில் குளித்தால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் குளித்த பிறகு வியர்வை ஏற்படும்.

Image credits: pexels
Tamil

உடற்பயிற்சிக்கு பிறகு குளிப்பது

உடற்பயிற்சிக்கு பிறகு உடனே குளித்தால் குளித்தப் பிறகு வியர்வை பிரச்சினை ஏற்படும்.

Image credits: Social Media

யோகா செய்த பின் எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்?

கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா?

மழைக்காலத்தில் இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க.. உடம்புக்கு பாதிப்பு

சமையலில் அசத்த தெரிஞ்சுக்க வேண்டிய 7 விஷயங்கள்