சமைப்பதற்கு முன்பு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிகமாகக் கழுவ வேண்டாம். இல்லையெனில் ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும்.
உணவை நேரம் எடுத்து சமைக்கும்போது ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்க உதவும்
ஒருமுறை பயன்படுத்தி எண்ணெயை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். அதுபோல பழைய எண்ணெயுடன் புதிய எண்ணெயை ஒருபோதும் கலக்கக்கூடாது.
நறுக்கிய பின் காய்கறிகளை நீரில் ஊற வைப்பதைத் தவிர்க்கவும்.
சமைக்கும்போது அதிகமாக நீர் ஊற்ற வேண்டாம். தேவையான அளவு நீர் மட்டும் எடுக்கவும்.
சமைத்த உணவைத் திறந்து வைப்பதைத் தவிர்க்கவும். எப்போதும் மூடி வைக்கவும்.
பழங்களைத் தோல் நீக்கிய பின் கழுவுவதைத் தவிர்க்கவும். இது பழங்களின் சத்துக்களைக் குறைக்கும்.
துவைத்த துணிகளை வீட்டிற்குள் காய போடாதீங்க; பேராபத்து!!
காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவுவதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்!!
கிச்சன் சிங்கில் இவற்றை ஊத்தாதீங்க; அடைப்பு ஏற்படும்!
கறிவேப்பிலை நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்க சூப்பரான டிப்ஸ்!!