கறிவேப்பிலையை கடையிலிருந்து வாங்கி வந்தவுடனே பிரிட்ஜில் வைக்காமல் முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
கறிவேப்பிலையை கழுவிய பிறகு அதை ஈரமில்லாமல் டிஷ்யூ பேப்பர் கொண்டு ஒத்தி எடுக்கவும்.
கறிவேப்பிலையை காற்றுப்புகாதா ஒரு டப்பாவில் வைத்து பிறகு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
கறிவேப்பிலையை டப்பாவில் வைக்கும் முன் கெட்டுப்போன அல்லது பழுத்த இலைகளை அகற்றி விடுங்கள்.
ஃப்ரீசரில் வைக்கும்போது, ஜிப் லாக் பையில் கறிவேப்பிலையைச் சேமிக்கவும். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தவும்.
உலர்ந்த கறிவேப்பிலையைச் சரியாகச் சேமித்தால் 6 மாதங்களுக்கு மேல் கெடாது.
சூரிய ஒளி படும் இடத்தில் உலர்ந்த கறிவேப்பிலையை வைக்க வேண்டாம். காற்றுப்புகா கொள்கலனில் சேமிக்கவும்.
கல்லீரல் பலம் பெற உதவும் 6 காய்கறிகள்!!
தலைமுடி பொடுகை குறைக்க இயற்கையான வீட்டு வழிகள்
வயதுகேற்ற தூக்கம்- எத்தனை மணி நேரம் முழுவிவரம்
தினமும் கீரை சாப்பிட்டால் ஆரோக்கியத்தை பாதிக்குமா? உண்மை என்ன?